இலங்கையில் பீ.ஜே. கலந்து கொள்ளும் நிகழ்வில் பிரதம அதிதி சம்பிக்க ரணவக்க.!

image

வரும் ஞாயிறு அன்று கொழும்பில் இடம்பெறவுள்ள இந்திய மார்க்க அறிஞர் பி ஜெய்னுலாப்தீன் அவர்களின் மார்க்க சொற்பொலிவு நிகழ்வுக்கு பெரும்பான்மை இன பிரபலங்கள் பலருக்கு அழைப்பிதல் வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை பாதுகாப்பு அமைச்சில் இருந்து ஏமக்ககு  கிடைத்த தகவல்களின் படி இந்திய மார்க்க அறிஞர் பி ஜெய்னுலாப்தீன் அவர்களின் இலங்கை விஜயத்துக்கு தற்போது வரை தடை   இல்லை என தெரிகிறது.

குறித்த நிகழ்வில் நகர அபிவிருத்தி அமைச்சர் பாடலி சம்பிக்க ரணவக்க கலந்துகொள்ள உள்ளதாகவும் அவருக்கு குர்ஆன் சிங்கள மொழியாக்க பிரதி வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்திய மார்க்க அறிஞர் பி ஜெய்னுலாப்தீன் அவர்களின் மார்க்க சொற்பொலிவு நிகழ்வின் பிரதம அதிதியாக நகர அபிவிருத்தி அமைச்சர் பாடலி சம்பிக்க ரணவக்க கலந்துகொள்ள உள்ளதாக தேரிவிக்கப்படுகிறது.

Posted on 05/11/2015, in உள்நாட்டு செய்திகள். Bookmark the permalink. 1 பின்னூட்டம்.

  1. மிகச்சரியான தெரிவு!

    உண்மையில், இலங்கையில் அண்மைக்காலமாக முஸ்லிம்கள் மீதான சிங்கள பெரும்பான்மை மக்களின் வெறுப்புக்கும், குழப்பங்களுக்கும், ஏன் பொதுபலசென உருவாக்கத்துக்கும் பிரதான காரணமே அவர்( அவரது நூல்களும், பேச்சுக்களும், சூழ்ச்சிகளும்) தான்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s