MIZANZA Twenty15இன் வெற்றிக்கு பங்களித்த அனைவருக்கும் பழைய மாணவர் சங்கத்தின் நன்றிகள்.!

image

பேருவளை சீனன்கோட்டை அல் ஹுமைஸரா தேசிய பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட #MIZANZA Twenty15 ஐந்தாவது வெற்றிப் பயணத்தில் எம்மோடு கை கோர்த்து பயணித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நம்முடைய சங்கத்தின் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ் விழாவுக்கு தமது வேலைப் பழுக்களை எல்லாம் பொருப்படுத்தாது கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாக பங்களிப்புக்களை செய்த பழைய மாணவர் சங்கத்தின் அங்கத்தவர்கள் அனைவருக்கும் சங்கத்தின் செயலாளர் அரூஸ் அனஸ் நன்றிகளைக் கூறிக் கொள்கிறார்.

கல்லூரியின் அதிபர், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், பாடலாலையின் மாணவத் தலைவர்கள், சீனன்கோட்டை பள்ளிச் சங்க உறுப்பினர்கள், வாதுரை பாதுக்காப்பு (Civil Defense) உறுப்பினர்கள், நலன் விரும்பிகள் மற்றும் ஊர் மக்கள் அனைவருக்கும் பழைய மாணவர் சங்கத்தின் மனமார்ந்த நன்றிகளைக் கூறிக் கொள்கிறோம்.

நன்றி
-அல் ஹுமைஸரா தேசிய பாடசாலை பழைய மாணவர் சங்கம்

Posted on 20/09/2015, in உள்நாட்டு செய்திகள். Bookmark the permalink. பின்னூட்டமொன்றை இடுக.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s