மைத்திரியால் பிரதமர் பதவிக்கு முன்மொழியப்பட்ட 7 பேரும், பதவியை ஏற்க தயாரில்லை!

image

ஜனாதிபதியினால் அடுத்த பிரதமர் பதவிக்கு முன்மொழியப்பட்டுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஏழு தலைவர்களும் பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான ஜோன் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

தற்பொழுது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நடைபெற்று வரும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்த ஊடகவியளலார் சந்திப்பில் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலர் கலந்துகொண்டுள்ளார்.

நாட்டு மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப அடுத்த பிரதமராக மஹிந்த ராஜபக்சவே நியமிக்கப்படுவார் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Posted on 14/08/2015, in உள்நாட்டு செய்திகள், வினோதம். Bookmark the permalink. பின்னூட்டமொன்றை இடுக.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s