முரளியும், தில்ஷானும் சிறுநீரக நோய் ஒழிப்புக்கான தூதுவர்களாக நியமனம் !

image

முன்னாள் கிரிக்கட் வீரர் முத்தைய்யா முரளிதரன் மற்றும் டீ.எம். தில்ஷான் ஆகியோர் சிறுநீரக நோய் ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியின் (KIND) விளம்பரத் தூதுவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இன்று இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

image

Posted on 02/08/2015, in உள்நாட்டு செய்திகள். Bookmark the permalink. பின்னூட்டமொன்றை இடுக.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s