“ரங்காவின்” கட்சியின் பரிதாபம்!

image

எதிர்வரும் பொதுத் தேர்தலில் பல கட்சிகள் போட்டியிடுகின்ற அதேவேளை மலையகத்தில் பிரஜைகள் முன்னணியும் தேர்தல் களத்தில் குதித்துள்ளது. 

தேர்தல் பிரசாரங்கள் மும்முரமாக நடைபெற்று வருகின்ற நிலையில் தமக்கு கட்சியின் பெயர், சின்னம் என்னவென்று தெரியாது முன்னணியின் ஆதரவாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். 

நுவரெலியா, வன்னி மாவட்டங்களில்  தனித்து போட்டியிடும் பிரஜைகள் முன்னணி சார்பில் மலையகத்தில் பல பெண்கள்   இம்முறை பொதுத் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில் குறித்த கட்சியின் பெயர், கட்சியின் சின்னம் என்னவென்று தெரியாது எனவும் எமது இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெற்றுகொடுத்த பிரஜைகள் முன்னணியின் செயலாளர் நாயகமும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஜே.ஸ்ரீ ரங்காவுக்கே வாக்களிப்போம் எனவும் ஆதரவாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும் கட்சியில் அங்கம் வகிக்கும் 30 பெண்களுக்கு சாரிகள் வழங்கியுள்ளதாகவும் அதனையே தேர்தல் பிரசார கூட்டங்களுக்கு கட்டிவரவேண்டும் என கோரிக்கை விடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

Posted on 29/07/2015, in உள்நாட்டு செய்திகள். Bookmark the permalink. பின்னூட்டமொன்றை இடுக.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s