ஐ.எஸ் தொடர்பில் சிங்கள் ராவய முறைப்பாடு!

image

இலங்கையில் ஐ.எஸ்  அமைப்பின் செயல்பாடு தொடர்பில் ஆராய்ந்து விரைவில் தெரிவிக்குமாறு  சிங்கள் ராவய அமைப்பினால் பொலிஸ் அதிகாரியிடம் இன்று முறைப்பாடொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் விரைவான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாரிடம் குறிப்பிட்டுள்ளதுடன் , ஐ.எஸ் இயக்கத்தினால் இலங்கையின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் என சிங்கள ராவய அமைப்பின் தலைவர் அக்மிமன தயாரதன் தேரர் தெரிவித்துள்ளார்.

Posted on 29/07/2015, in உள்நாட்டு செய்திகள், வினோதம். Bookmark the permalink. பின்னூட்டமொன்றை இடுக.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s