இம்முறை தேர்தல் களத்தில் 150 பிக்குகள் 556 பெண்கள் !

image

எதிர்­வரும் பாரா­ளு­மன்ற பொதுத்­தேர்­தலில் சகல அர­சியல் கட்­சிகள் மற்றும் சுயேச்சை குழுக்­களின் ஊடாக 556 பெண் கள் போட்­டி­யி­டு­வ­தா­கவும் அவர்­களில் அதி­க­மா­ன­வர்­கள் கொழும்பு மாவட்­டத்­தி­லேயே போட்­டி­யி­டு­வ­தா­கவும் தேர்­தல்கள் செய­லகம் தெரி­வித்­துள்­ளது.

அதே­வேளை, பல்­வேறு அர­சியல் கட்­சி­க­ளி­னூ­டாக இம்­முறை 150 பிக்­குகள் போட்­டி­யி­டு­வ­தா­கவும் மேலும் பாரா­ளு­மன்றத் தேர்தல் வர­லாற்றில் இம்­மு­றையே அதிக பௌத்த பிக்­குகள் போட்டியிடுவதாகவும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

பெண் வேட்­பா­ளர்­களைப் பொறுத்­த­மட்

டில் அதிக வேட்­பா­ளர்­க­ளாக 147 பேர் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுகின் றமை குறிப்பிடத்தக்கது. பொது பல சேனாவின் அரசியல் கட்சியில் ஞானசார பிக்கு  உட்பட அதிகமான பிக்குகள் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது

Posted on 27/07/2015, in உள்நாட்டு செய்திகள். Bookmark the permalink. பின்னூட்டமொன்றை இடுக.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s