ஸ்பெயினில் 14 வயது குறைந்தபட்ச திருமண வயது 16 ஆக அதிகரிப்பு!

image

ஸ்பெயின் நாட்டில் திருமணம் புரியும் குறைந் தபட்ச வயதெல்லை 14 இல் இருந்து 16 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த வயதெல்லை உயர்த்தப்படும் முன்னர் சிறுவர் மற்றும் சிறுமியர் 14 வயதில் நீதிபதி ஒரு வரின் அனுமதியோடு திருமணம் முடிக்க முடியும். இதுவே ஐரோப்பாவில் திருமணம் முடிப்பதற்கான குறைந்த பட்ச வயதெல்லையாக இருந்தது.

எனி னும் புதிய மாற்றத்தின் மூலம் பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளின் வயதெல்லையுடன் ஸ்பெயின் ஒன்றிப்போயுள்ளது. ஒரு மாதத்திற்கு முன் அனுமதி இன்றி திருமணம் செய்து கொள் வதற்கான குறைந்தபட்ச வயதை ஸ்பையின் 13 இல் இருந்து 16 ஆக உயர்த்தியது.

இந்த சட்ட மாற்றம் குறித்து ஸ்பெயின் அரசு கடந்த 2013 ஏப்ர லிலேயே அறிவித்தபோதும் நேற்று வியாழக்கிழமை தொடக்கமே அது அமுலுக்கு வந்தது. ஸ்பெயி னின் இந்த நடவடிக்கையை ஐ.நா வின் சிறுவர்க ளுக்கான அமைப்பான யுனிசெப் மற் றும் சிறுவர் உரிமை குழுக்கள் வரவேற்றுள்ளன.

கடந்த காலங் களில் ஸ்பெயினில் திருமண வய தெல்லை குறைந்திருந்த போதும் 2000 தொடக் கம் 2014 ஆம் ஆண்டுவரையான காலத்தில் 16 வயதுக்கு கீழான 365 பேர் மாத்திரமே திருமணம் முடித்திருப் பதாக அந்நாட்டு தரவுகள் குறிப்பிடுகின்றன.

Posted on 26/07/2015, in சர்வதேச செய்திகள். Bookmark the permalink. பின்னூட்டமொன்றை இடுக.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s