புனித மக்காவில் ரமாளானின் 27ஆம் நாள் இரவு தொழுகையில் 20 இலட்சம் முஸ்லிம்கள் பங்கெடுத்தனர்!

wpid-wp-1436922686738.jpeg

புனித ரமளானின் அதி முக்கியத்துவம் வாய்நத சிறப்புமிக்க இரவுகளில் ஒன்றான 27 ஆவது இரவு நேற்றைய தினம் இறையருளால் வந்து சென்றிருக்கிறது

இந்த புனித இரவில் மக்காவில் அமைந்துள்ள புனித பள்ளியில் மக்கள் கூட்டம் அலை மோதியது

நேற்றைய தினம் மக்காவின் இஷா தொழுகை மற்றும் தராவீஹ் தொழுகையில் 20 இலட்சம் உலக முஸ்லிம்கள் பங்கெடுத்தனர்

புனித பள்ளியின் வளாகங்கள் மக்கள் வெள்ளத்தால் அலை மோதியது.

Posted on 14/07/2015, in ஆரோக்கியம், சர்வதேச செய்திகள் and tagged , . Bookmark the permalink. 1 பின்னூட்டம்.

  1. SUbahanallah!! Alhamdulillaah! Allah Akbar!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s