ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் விபத்து – 5 பேர் காயம்!

பாரிஸிலிருந்து இன்று (18) அதிகாலை இலங்கை வந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்க்கு சொந்தமான UL 564  என்ற விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கும் போது விபத்து ஏற்பட்டுள்ளது.
இவ்விபத்தில் 5 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று வியாழக்கிழமை அதிகாலை 5 மணியளவிலேயே இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த விமானத்தில் 193 பயணிகளும் 16 விமான ஊழியர்களும் பயணித்தமை குறிப்பிடத்தக்கது.
Advertisements

Posted on 18/06/2015, in உள்நாட்டு செய்திகள் and tagged . Bookmark the permalink. பின்னூட்டமொன்றை இடுக.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s