சவுதி அரேபியா மலைசியா உள்ளிட்ட பல நாடுகளில் வியழன் அன்று ரமளான் மாதம் ஆரம்பம்!

 

11391185_712358912242901_7763184776432476407_n

நபி வழியை பின் பற்றி சவுதி அரேபிய ஷஹ்பான் மாதத்தின் 29 ஆவது நாளான செவ்வாய் மாலை பிறை பார்பதர்காகன விரிவான ஏர்பாடுகளை செய்திருந்தது

சவுதி அரேபியாவின் ஒன்பது முக்கிய நகரங்களில் இந்த பணி நடைபெற்றது

பிறை தென்படாததை தொடர்ந்து பிறைபார்ப்பதர்காக அமைக்கபட்டிருந்த குழுவின் தலைவர் அல்குளைரி அவர் செவ்வாய் மாலை சவுதி அரேபிவில் பிறை தென்படவில்லை என அறிக்ககை சமர்பித்ததை ஏற்று கொண்ட சவுதி அரசு சவுதி அரேபியாவில் வியழன் அன்று ரமாளான் மாதத்தின் ஆரம்பமாக இருக்கும் என்று அறிவித்தது

மலைசியாவும் அங்கு பிறை தென்படாததை தொடர்ந்து வியழன் முதல் நோன்பு மலைசியாவில் ஆரம்பமாகும் என அதிகாரபுர்வமாக அறிவித்து விட்டது.

Advertisements

Posted on 16/06/2015, in சர்வதேச செய்திகள் and tagged . Bookmark the permalink. பின்னூட்டமொன்றை இடுக.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s