ரோஹின்கியா முஸ்லிம் படு கொலைகள் உடனடியாக நிறுத்த பட வேண்டும் ஐநா சபையிடம் சவுதி அரேபியா கோரிக்கை!

image

ரோஹிங்கியாவில் நடை பெறும் முஸ்லிம் படுகொலைகளுக்கு முழு பொறுப்பையும் மியான்மர் அரசே ஏர்க வேண்டும் என்றும் மனித இனத்தை வெட்கி தலைகுனிய வைக்கும் விதத்திலான பயங்கரவாத செயல்களை அரங்கேற்றி வரும் மியான்மர் அரசுக்கு உலக நாடுகள் நெருக்கடிகளை கொடுக்க வேண்டும் என்றும் சவுதி அரேபியா ஐநா சபையிடம் கோரிக்கை வைத்தது.

இதனை தொடர்ந்து ஐநா சபை மற்றும் அமெரிக்க அரசு மியான்மர் அரசுக்கு கொடுத்த நெருக்கடிகளையும் எச்சரிக்கைகளையும் தொடர்ந்தே மியான்மர் முஸ்லிம்களுக்கு எதிரான அத்து மீறல்களை குறைத்திருக்கிறது.

Advertisements

Posted on 05/06/2015, in சர்வதேச செய்திகள். Bookmark the permalink. 2 பின்னூட்டங்கள்.

  1. SUBMITTED TO (TNT) TAMIL NAADU THOWHEED JAMAATH AS THEY HAVE TOLD THAT ROHINGYA MUSLIMS ARE NOT MUSLIMS AND ASKED PEOPLE TO NOT TO ENTER ANY THING TO SUPPORT THE ROHINGYA MUSLIMS.

    HEARTLESS REQUEST OF SHORT VISION TROUBLE SHOOTERS.

  1. Pingback: ரோஹின்கியா முஸ்லிம் படு கொலைகள் உடனடியாக நிறுத்த பட வேண்டும் ஐநா சபையிடம்சவுதி அரேபியா கோரிக

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s