படகில் உள்ளவர்களை ரோஹிங்க்யா மக்களாக ஏற்றுக்கொள்ளமாட்டோம் – புத்த துறவிகள் எதிர்ப்பு !

image

30 புத்த தீவிரவாத துறவிகள் யாங்கோன் நகரில் படகில் உள்ள
மக்கள் பர்மியர்கள் அல்ல என்ற காட்சி அட்டையை கையில் எந்தியாவாறு போராட்டம் நடத்தினர் .

மேலும் அவர்கள் ஐக்கிய நாடுகள் மற்றும் உலக நாடுகளின் ஊடகங்கள் மியான்மார் குறித்து கதைகளை செய்திகளாக பரப்புகின்றனர் என்று கருத்து கூறினார்.

புத்த தேசியவாதம் பர்மாவில் தற்போது செழித்து வளர்ந்து விட்டது .

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு சர்வாதிகார ஆட்சியில் இருந்து ஜனநாயகம் நோக்கி செல்வதை ஆரம்பித்து விட்டார்கள் .

ஆயுதம் ஏந்திய புத்த துறவிகளால் 280 ரோஹிங்கியா முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர் .மர இழுவை கப்பலினால் கடலில் தத்தளித்தனர்.

சில வாரங்களுக்கு முன்பு வரை, 3000 ரோஹிங்க்யா
முஸ்லிம்கள் மற்றும் வங்காள மக்கள் வறுமை மற்றும்
துன்பம் காரணமாக தாய்லாந்த் ,மலேசியா மற்றும் இந்தோனேசியா நாட்டிற்க்கு கரைஏறினார்கள் .

இது மியான்மார் நாட்டின் பிரச்சினை அல்ல.சர்வதேசப் பிரச்சினை என துடா நந்தா புத்த துறவி தன் கருத்துக்களை கூறினார் .

படகில் உள்ள மக்கள் ரோஹிங்க்யா மக்கள் என சித்தரிக்கின்றர்கள்
தங்களை அகதிகளை போல பாசாங்கு செய்து மியான்மார் நாட்டிற்க்கு உள்ளே வர முயற்சி செய்கின்றார்கள். அவர்களை நாங்கள் ஒரு போதும் அனுமதிக்க வேண்டாம் .

நாட்டின் சட்டத்தால் 1.3 மில்லியன் ரோஹிங்க்யா மக்கள் தனது
பிரஜா உரிமையை இழந்தார்கள். நாடற்ற நிலைக்கு ஆளானார்கள் .

மேலும் அரசாங்கம் அவர்களை வங்காளி என்றே அழைத்தது. பல தலைமுறையாக வசித்தாலும் புலம்பெயர்ந்தவர்களாகவே பார்த்தது .

-அபூஷேக் முஹம்மத

Posted on 28/05/2015, in சர்வதேச செய்திகள், வினோதம். Bookmark the permalink. பின்னூட்டமொன்றை இடுக.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s