ரத்த சிதறல்களை மட்டும் புகைப்படங்களாக தெறிக்க விட்டு இந்த உலகில் எதை சாதிக்க போகின்றீர்கள் ?

image

1.பர்மா ரோகிங்கியா முஸ்லிம்கள் பிரச்சினைகள் குறித்து முழுமையான தெளிவான பார்வை இல்லாமல் ரத்த சிதறல்களை மட்டும் புகைப்படங்களாக தெறிக்க விட்டு இந்த உலகில் எதை சாதிக்க போகின்றீர்கள் ?

2.திரும்ப திரும்ப 2013 இல் வந்த புகைப்படங்கள் மட்டுமே
வருகின்றது நடப்பு செய்திகளை தெரிவிக்காமல் ?

3.பசியில் இருப்பவன் சோற்று பருக்கைகள் மீது பாய்வதை போல பாசிச சக்திகள் முஸ்லிம்களை வேட்டையாடுகின்றது …

4.இங்கே சம்பிரதாய ஆர்பாட்டங்கள் எதற்கு ?
இருக்கும் கொஞ்ச நஞ்ச உணர்வுகளை கத்த விட்டு
காற்றில் பறக்க விடவா ?

5.எங்கு எல்லாம் அநீதி தலைவிரித்து ஆடுகின்றதோ ?
அங்கெல்லாம் நீதியை கட்டமைக்கும் கதாநாயககுழுக்கள்
வேண்டுமே ….

6.எதை யோசித்தோம் ?எதற்கு தயார் ஆனோம் ? குறைந்த பட்சம் உலக சமூகம் பற்றிய அறிவை
கற்ற ஆன்றோர்களிடம் கேட்டோமா ?

7.சரியான தலைமை அமைக்க அவர்களுக்கு கீழ்
கட்டுபட்டோமா ?

8.ஒரு மனிதனின் தியாகமும் கொள்கை பின் புலமும்
சரியானக் குழுக்களை அடையாளம் காட்டுமே தவிர மாற்று பாதை காட்டும் பொய் கொள்கைகளோ
மயக்கும் தலைவனின் போதை வார்த்தைகளோ ?

9.தொண்டனை காவு கொள்ளும் அதிகார திமிரோ ? கொடிகளை கையில் தரும் அரசியல் மிதப்போ அல்ல !

பணிவுடன்
-அபூஷேக் முஹம்மத்

Advertisements

Posted on 27/05/2015, in ஆரோக்கியம், உள்நாட்டு செய்திகள், சர்வதேச செய்திகள். Bookmark the permalink. பின்னூட்டமொன்றை இடுக.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s