உலகில் வயதானவர் 116ஆவது பிறந்த நாள் கொண்டாட்டம்!

image

உலகின் மிக வயதானவர் என்ற சிறப்பை பெற்ற nஜரலன் டேலி தனது 116ஆவது பிறந்த நாளை கொண்டாடி னார்.

அமெரிக்காவின் ஜோர்ஜpயா மாகா ணத்தில் 1899, மே 23இல் பிறந்த இவர் 1930இல் மிச்சிகன் நகருக்கு குடிபெயர் ந்து, தொடர்ந்து அங்கேயே வசித்து வரு கிறார். இவருடன், 52 ஆண்டுகளாக இணைபிரியாமல் வாழ்ந்த கணவர் ஆல்பிரட் 1988இல் தன் 95ஆவது வயதில் இறந்தார்.

இந்த தம்பதியின் ஒரே மகளான தெல் மாவுக்கு தற்போது 77 வயதாகிறது.

நடை சாதனத்தின் உதவியுடன் மெல்ல நடக்கும் இவருக்கு, கேட்கும் திறன் மட் டும் சற்று குறைந்துள்ளது. நாளில் பெரும் பகுதியை, குட்டித் தூக்கத்தில் கழித்து வரும் டேலிக்கு அமெரிக்க ஜனா திபதி ஒபாமா, பிறந்தநாள் வாழ்த்து கூறி யுள்ளார்.

உலகிலேயே மிக வயதானவர் என்ற சிறப்புடன் இருந்த கெர்ட்ரூட் வீவர 116வது வயதில் கடந்த ஏப்ரலில் மரணம் அடைந்தார்.

இதையடுத்து டேலி உலகின் வயதான பெண்மணி என்ற சிற ப்பை பெற்றார்.

Posted on 26/05/2015, in ஆரோக்கியம், சர்வதேச செய்திகள். Bookmark the permalink. பின்னூட்டமொன்றை இடுக.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s