“ரவுப் ஹக்கீம் ஏன் மௌனமாக இருக்கிறார் என்பது, றிசாத் பதியுதினுக்கு தெரிந்திருக்கும்”!

image

(ரவுப் ஹசீரின் பேஸ்புக்கிலிருந்து)

நேற்று இரவு ஹிருவில் ஒளி பரப்பான விவாதம் மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது . நள்ளிரவு கடந்தும் தூக்கம் மறந்து பார்க்குமளவு சூடு பறந்தது .

சுஜீவ தகுந்த ஆவண தயார்படுத்தலுடன் வந்திருந்து ஆதாரங்களுடன் பேசியபோது
ரிசாத் இடையிடையே குறுக்கிட்டாலும் குழப்பம் ஏற்படுத்தாது கண்ணியத்துடன் நடந்துகொண்டது ” மின்னல்” நிகழ்ச்சிக்குப் போய் வீதி சிரிக்க சண்டை பிடிக்கும் அரசியல் வாதிகளுக்கு பாடமெடுப்பது போல இருந்தது .

ரங்காவுக்கும் படிப்பதற்கு நிறைய இருந்தது !

மிகவும் அமைதியாக ஆழமான பார்வையுடன் அவதானித்துக்கொண்டிருந்த ரிசாத் மிகவும் பொருத்தமான முறையில் உறுதியுடன் உணர்வுபூர்வமாக தனது இறுதி வாதத்தை முன்வைத்த திறமையை பாராட்டியே ஆகவேண்டும் .
அவருக்கு என் உளமார்ந்த வாழ்த்துக்கள் .

அது சரி … ஏன் உங்கள் ஹகீம் மௌனமாக இருக்கிறார் என்று நீங்கள் பின்னூட்டம் போடா முன்னரே பதிலை சொல்லிவிடுகிறேன் .

எங்கு மௌனமாக இருக்கவேண்டும் , எப்போது எப்படி எங்கு அடிக்கவேண்டும் என்பதெல்லாம் உண்மையான அரசியல்வாதிக்கு நன்கு தெரியும் . ஹகீம் ஏன் மௌனமாக இருக்கிறார் என்பது ரிசாத் அவர்களுக்குத் தெரிந்திருக்கும்.  அது போதும்தானே.

ஆங்கிலத்தில் எதோ சொல்வார்களே ……
Too many cooks…..

வடபுல மக்களின் விடிவுக்கான துஆக்கள் . ஆமீன் !

Posted on 22/05/2015, in உள்நாட்டு செய்திகள். Bookmark the permalink. பின்னூட்டமொன்றை இடுக.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s