வில்பத்து முஸ்லிம்கள் விடயத்தை, ஜனாதிபதி மைத்திரி கையாளுவதால் நான் தலையிட அவசியமில்லை – ரணில் விக்கிரமசிங்க!

image

பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க இன்று (22) சிறிகொத்தவில் ஊடகவியலாளர் மாநாடு நடத்தினார்.  இதில் அஸ்ரப் ஏ சமத் எழுப்பிய கேள்வி

பிரதம மந்திரி அவர்களே – வடக்கு முஸ்லீம்கள் மீள் குடியர்த்தும் விடயத்தில் நீங்கள் இன்னும் அமைதியாகவே இருக்கின்றீர்கள்? வில்பத்து விடயத்தினை ஒரு இன பிரச்சினையாக சிலர் முன்னெடுக்கின்றனரே ?

பிரதமர் ரணில் பதில் – இல்லை, இந்த விடயத்தினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா அதனை கையாழுகின்றனர். அவரே சுற்றாடல் சூழல் பாதுகாப்பு அமைச்சர். அவர் அவரது அதிகாரிகள் கொண்ட குழு அமைத்து வில்பத்து விடயங்களை ஆராய்கின்றார். ஆகவே தான் இவ்விடயத்தில் நான் தலையிட அவசியமில்லை.

எனது அடுத்த கேள்வி – பராளுமன்றம் எப்போது கலைக்கப்படும் ? 
பதில் -அது இன்னும் தீர்மாணிக்கவில்லை.

Advertisements

Posted on 22/05/2015, in உள்நாட்டு செய்திகள். Bookmark the permalink. பின்னூட்டமொன்றை இடுக.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s