அதிகமான இலங்கையர் தொழில் புரிவதற்கு கத்தார் நாட்டை விரும்புகின்றார்கள்!

image

அதிகமான இலங்கையர் தொழில் புரிவதற்கு கத்தார் நாட்டை விரும்புகின்றார்கள்

சுமார் 100,௦௦௦ இலங்கையர் பல்வேறு தொழில் நிமிர்த்தம் கத்தாரில் வசிக்கின்றார்கள்.

தொழில் புரிய கத்தார் நாட்டை தெரிவு செய்வதற்கு காரணம் கை நிறைய ஊதியம், வசிப்பதற்கு அமைதியான சூழல், விசா பெறுவது மிகவும் இலகு பாஸ்போட் பிரதி இருந்தால் போதுமானது.

இலங்கைலிருந்து ஒவ்வொரு வருடமும் 300,௦௦௦ பேர் வெளி நாடுகளுக்கு வேலை நிமிர்த்தம் செல்கின்றார்கள் அதிகமானவர்கள் கத்தார் நாட்டை தெரிவு செய்கின்றார்கள்

கத்தார் பொருளாதாரத்தில் முன்னணியில் உள்ள நாடு உலக கோப்பை கால்பந்து சுற்றுப் போட்டி 2022 நடைபெற உள்ளதால் பல உட் கட்டமைப்பு பணிகள் துரித கதியில் நடை பெறுவதால் அதிகமான வேலை வாய்ப்பு வெற்றிடங்கள் கட்டிட நிர்மாணத் துறையில் கிடைக்கின்றது.

கத்தாரில் அதிகமான இலங்கையர் கட்டிட நிர்மாணத் துறையிலும் விற்பனை முகவர்களாகவும் Sales Executive பணி புரிகின்றார்கள்.
.
பத்து இலட்சம் இலங்கை மக்கள் GCC நாடுகளில் (Bahrain, Kuwaith, Oman, Qatar, Saudi Arabia, UAE) தொழில் புரிகின்றார்கள்
இலங்கை தொழில் புரியும் சமூகத்திடம் கத்தாரைப் பற்றிய எண்ணம் திருப்திகரமாக உள்ளது.

-AKPCQ  அபூ சுமைய்யா தோஹா  கத்தார்

Advertisements

Posted on 26/04/2015, in உள்நாட்டு செய்திகள், சர்வதேச செய்திகள். Bookmark the permalink. பின்னூட்டமொன்றை இடுக.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s