அமெரிக்காவில் இந்து கோயில் மீது இனவாத வாசகங்கள்!

image

அமெரிக்காவின் டெக்சாஸில் உள்ள இந்து கோயில் ஒன்றின் மீது இனம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர் என அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

சுவர்கள் மற்றும் கதவுகளின் மீது இனவாத வாசகங்கள் மற்றும் படங்களை அவர்கள் வரைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஒரு மாதத்தில் 3 ஆவது முறையாக இந்துக் கோயில் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் இந்தத் தாக்குதல் சம்பவத்தினால் கோயிலுக்கு ஏற்பட்ட சேத விபரங்கள் தொடர்பில் இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை.

image

image

Posted on 21/04/2015, in சர்வதேச செய்திகள், வினோதம். Bookmark the permalink. பின்னூட்டமொன்றை இடுக.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s