கெலிஓய பிரதேசத்தை சேர்ந்த 15 வயது மாணவன் ஒருவனை காணவில்லை.

image

15 வயது மதிக்கத்தக்க 11 ஆம் தரத்தில் கல்விகற்கும் கெலிஓய பிரதேசத்தை சேர்ந்த மாணவனான சகோதரர் முஹம்மத் நியாஸ் அவர்களின் மூத்த மகனுமான முஹம்மத் நபீல்

நேற்று முதலாம் தவணை பரீட்சியின் பெறுபேறுகளின் பின், பெறுபேறுகள் கிடைக்கப்பெற்று இம் மாணவன் வீடு சென்று கிடைக்கப்பெற்ற பெறுபேறுகளை பெற்றோரிடம் காட்டியபின், போதுமான திருப்தியின்மை காரணமாக சம்பந்தப்பட்ட மாணவனை பெற்றோர் கண்டித்துள்ளனர். 

பின்னர் குறித்த மாணவன் பெற்றோரிடம் நான் இனி வீட்டுக்கு வரமாட்டேன் என்று சொல்லவும் பெற்றொர் அதை பெரிதாக எடுக்கவில்லை.

பின்னர் இம் மாணவன் மாலை வீடு திரும்பாத நிலையில் இம் மாணவனை தேடும் விதத்தில் 10.04.2015 நேற்று வெள்ளிக்கிழமை நண்பகல் வீட்டிலிருந்து வெளியேறியமையும், நேற்று மாலை இம் மாணவன் பேராதெனிய ஜூம்மா பள்ளிவாயலில் இருந்ததாகவும் அப் பள்ளியில் குறிப்பிட்டனர்.

எனவே இம் மாணவனை குடும்பத்தார்களும் ஊர் சகோதரர்களும் பதட்ட நிலையில் தேடிக்கொண்டு இருக்கின்றனர். இச் சம்பவம் தொடர்பாக பெரதேனிய மற்றும் கண்டி போலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இம் மாணவனை பற்றி எங்காவது தகவல் கிடைத்தால் உடனடியாக அறியத்தரவும் 

இச் செய்தியை அல்லாஹ்விற்காக பகிர்ந்து உதவுங்கள் .

தகவலை அறிய தருவதற்கு:

Mohamed Munzil: 0777891626

Mohamed Ishak: 0773708484

Mohamed Nazmy: 0779136116

Mohamed Nazeem: 0779311969

Mohamed Shifan: 0777552990

Mohamed Mufthi: 0772323713

செய்தி அறிவித்தல்:

கெலிஓய சகோதரர்கள்

image

Advertisements

Posted on 11/04/2015, in உள்நாட்டு செய்திகள். Bookmark the permalink. பின்னூட்டமொன்றை இடுக.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s