‘இலங்கையில் ஜிகாத்” இந்திய உளவுப் பிரிவு கூறமுதலே நாங்கள் கூறிவிட்டோம்: தடைசெய்யுங்கள்!

image

இந்திய உளவுப் பிரிவின­
ருக்கு முன்பதாகவே இலங்­
கையில் ”ஜிகாத்” முஸ்லிம் தீவி­ரவாதம் தலைதூக்குவதாக எச்ச­ரிக்கை விடுத்தோம். ஆனால்
கடந்த ஆட்சியாளர்கள் கண்டு­
கொள்ளவில்லை. இன்றைய ஆட்சியாளர்களும் கண்களை மூடிக்­ கொண்டே உள்ளனர் என குற்றம் சாட்டும் பொது பலசேனா.
இனிமேலாவது ”ஜிகாத்”தை
தடைசெய்ய அரசு நடவடிக்கை
எடுக்க வேண்டுமென் றும் அவ்வ­மைப்பு தெரிவித்தது.

இது தொடர்பாக பொது பல
சேனாவின் நிர்வாகப் பணிப்­பாளர் டிலந்த விதானகே
மேலும் தெரிவிக்கையில்,
இலங்கைக்குள் மெதுவாக
ஊடுருவிய முஸ் லிம் ”ஜிகாத்”
தீவிரவாதம் இன்று நாடு முழு­வதும் வியாபித்து விட்டது.

இன்று அவ்வியக்கம் இந்தி­யாவை அழிப்பதற்கும் தாக்கு­தல்களை நடத்தவும் திட்ட ங்களை
தீட்டி வருவதாகவும் இங்கு அவ்­
வியக்கத்தின் நடவடிக்கைகள்
தீவிரமடைந்துள்ளதாகவும் இந்­திய உளவுப் பிரிவினர் எமது
நாட்டுக்கு அறிவித்துள்ளனர்.

இவ் அறிவிப்பை மதிக்காமல்
இருக்கலாகாது. எனவே, அர­சாங்கமும் எமது உளவுப் பிரிவினரும் உஷாராக வேண்டும்.
ஜிகாத் தீவிரவாத அமைப்பை
இங்கு தடை செய்ய
வேண்டுமென்றும் டிலந்த விதானகே தெரிவித்தார்.

Posted on 07/04/2015, in உள்நாட்டு செய்திகள், சர்வதேச செய்திகள், வினோதம். Bookmark the permalink. பின்னூட்டமொன்றை இடுக.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s