அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஜுன் மாதம் இலங்கை வருவார்!

image

அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரி, ஜுன் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது. 1982 ஆம் ஆண்டுக்கு பின்னர் அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஒருவர் இலங்கை வருகிறார் என்பது வரலாற்று முக்கியத்தவம் வாய்ந்தது என்று இலங்கை வெளிவிவகார அமைச்சுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து செயற்படுவதற்கு தாம் எதிர்பார்ப்பதாக, அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் முன்னர் கூறியிருந்தார். இதற்கு இலங்கை அரசும் பச்சைக்கொடி காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Posted on 05/04/2015, in உள்நாட்டு செய்திகள், சர்வதேச செய்திகள். Bookmark the permalink. பின்னூட்டமொன்றை இடுக.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s