கனடாவில் பயணிகள் விமானம் விபத்து: அதிஷ்டவசமாக உயிர் தப்பிய 137 பயணிகள்!

image

கனடாவில் எயர் கனடா விமானம் 624, கலிபக்ஸ் (Halifax) விமான நிலையத்தில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

கலிபக்ஸ் விமான நிலையத்தில் எயர் கனடா விமானம் 624-ல் நடந்த இந்த விபத்தில் உயிராபத்து
எதுவும் ஏற்படவில்லை என அறிவித்துள்ளனர்.

மேலும், 132 பயணிகளும் 5 பணியாளர்களும் அந்த
விமானத்தில் இருந்துள்ளனர் எனவும் அதில் 23 பேருக்கு காயங்கள் ஏற்பட்டதால்
மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளதாகவும் முதற்கட்ட தகவல்கள்
தெரிவிக்கின்றன.

Advertisements

Posted on 30/03/2015, in சர்வதேச செய்திகள். Bookmark the permalink. பின்னூட்டமொன்றை இடுக.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s