மோட்டார் சைக்கிளில் பாலியல் உறவு; கோவா பொலிஸரால் தம்பதி கைது!

image

இந்தியாவின் கோவா பிராந்திய
வீதியொன்றில் மோட்டார் சைக்­
கிளில் செல்லும்போதும் பாலியல் உறவில் ஈடுபட்டதாக கூறப்படும் ஜோடியொன்றை கோவா பொலிஸார் கைது செய்­துள்ளனர்.

கோவாவின் பாலமொன்றின்
மேலாக இந்த ஜோடியினர் பயணம் செய்த போது பிடிக்கப்பட்ட புகைப்­
படங்கள் சமூக வலைத்தளங்களில்
வெளியிடப்பட்டதையடுத்து ஏராள­
மானோர் அப்புகைப்படங்களை
பகிர்ந்து வந்தனர்.

அதன்பின் மேற்படி புகைப்படங்கள் மூலம் குறித்த ஆணையும் பெண்­ணையும் இனங்கண்ட பொலிஸார்,
அவர்களை கைது செய்துள்ளதாக
அறிவிக்கப்பட்டுள்ளது.

பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த
நாடாளுமன்ற உறுப்பினரான
விஷ்ணு சூர்யாவே இப்புகைப்ப­டத்தை முதலில் பேஸ் புக்கில் வெளியிட்டிருந்தார்.

” பட்டப்பகலில் மோட்டார் சைக்­
கிளில் பாலியல் உறவு, உங்களை
யாரும் தடுக்கமாட்டார்கள், உங்­களை நிறுத்துவதற்கு ஒரு
பொலிஸ் உத்தியோகஸ்தரும்
இல்லை. இதுதான் கோவா” என்று
நாடாளுமன்ற உறுப்பினர்
விஸ்ணு சூர்யா விமர்சித்து
குறிப்பொன்றையும் வெளியிட்­டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆனால், இப்புகைப்படம் பெரும்
எண்ணிக்கையானோரால் பகிரப்­
பட்டதையடுத்து மேற்படி ஜோடியை பொலிஸார் கைது
செய்தனர்.

அந்த ஜோடிக்கு 1000 இந்திய ரூபா
அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக
தெரிவிக்கப்படுகிறது.

Advertisements

Posted on 28/03/2015, in சர்வதேச செய்திகள், வினோதம். Bookmark the permalink. பின்னூட்டமொன்றை இடுக.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s