இவ்வாண்டு புதிதாக 3 ஐ- போன்களை வெளியிட ஆப்பிள் திட்டம்!

image

ஐ-போன் பிரியர்களை
ஆச்சரிப்படுத்தும் விதமாக அப்பிள்
நிறுவனம் இந்த ஆண்டு புதிதாக
3 ஐ-போன்களை வெளியிட
முடிவு செய்திருப்பதாக
சர்வதேச செய்திகள்
தெரிவிக்கின்றன.
இந்த புதிய தொலைபேசிகள்
எதிர்வரும் செப்டம்பர் மாதத்தில்
வெளியிடப்பட வாய்ப்பு உள்ளதாக
தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் புதிதாக வெளியிடப்பட
இருக்கும் 3 ஐ-போன்களில் ஒன்று
ஐ-போன் 6 சி-ஆக இருக்கும் என்று
கூறப்படுகிறது. இது ஐ-போன்
6இன் 4.7 இஞ்ச் திரையை விட சற்று
குறைவாக 4 இஞ்ச் திரை மற்றும்
ஏ8 சிப் கொண்டதாக இருக்கும்.
இத்துடன் வரவிருக்கும் ஏனைய
இரண்டு தொலைபேசிகளும் ஏ8
சிப்யை விட அதிக திறன் கொண்ட
சிப்பை கொண்டிருக்கும் என அந்த
இணையதளத்தில்
கூறப்பட்டுள்ளது.
இந்த புதிதாக 3 ஐ-போன்களுடன்
கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட ஐ-
போன் 6 மற்றும் 6 ப்ளஸ்
தொலைபேசிகளின்
மேம்படுத்தப்பட்ட வடிவங்களும்
விற்பனைக்கு வரும் என
தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisements

Posted on 28/03/2015, in சர்வதேச செய்திகள், தொழில்நுட்பம். Bookmark the permalink. பின்னூட்டமொன்றை இடுக.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s