இலங்கையில் வாழ்கின்ற மலே சமூகம்!

image

-நஜீப் பின் கபூர்

இலங்கையில் வாழ்கின்ற மலே சமூகம் தொடர்பான சில தகவல்களை இங்கு வெளியிடுவதுடன், எதிர்வரும் நாட்களில் இந்த நாட்டில் வாழ்கின்ற முஸ்லிம் சமூகம் தொடர்பான குடித்தொகை மற்றும் வாக்காளர் எண்ணிக்கை என்பவற்றை பிரதேச செயலகப் பிரிவு, தேர்தல் தொகுதி, மாவட்ட ரீதியில் வாசகர்களுக்கு வழங்கலாம் என்று எதிர்பார்க்கின்றோம். 

நாம் வழங்குகின்ற தகவல்கள் – புள்ளிவிபரங்கள் துல்லியமானதும் மிகப் பிந்தியதும் என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கு வாழ்கின்ற மலே இனத்தவர்கள் 1796 முதல் 1948 வரையான காலப்பகுதிகளில் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இருந்து இங்கு வந்து குடியேறினார்கள். 1881 குடித்தொகைக் கணக்கின்படி அன்று 8902 பேர் இங்கு இருந்திருக்கின்றார்கள். 

வடக்கு மாகாணம்  மக்கள்,  வாக்காளர்கள்

யாழ்ப்பாணம்26 18

கிளிநொச்சி  2 2

முல்லைத்தீவு  13 10

மண்ணார்  11 9

வவுனியா  8 6

கிழக்கு மாகாணம்

திருகோணமலை  371 278

மட்டக்களப்பு  31 22

அம்பாறை 191 143

வடமத்திய மாகாணம்

அனுராதபுரம் 171 128

பொலன்னறுவ 50 36

வடமேல் மாகாணம்

புத்தளம் 49 34

குருநாகல் 1300 970

ஊவா மாகாணம்

பதுளை 139 104

மொனராகல 69 50

தென் மாகாணம்

காலி 110 82

மாத்தறை 60 53

ஹம்பாந்தோட்டை 8624 6472

சப்ரகமுவ மாகாணம்

இரத்தினபுரி 304 228

கேகலை 196 142

மேல் மாகாணம்

கொழும்பு 15254 11627

கம்பஹ 13520 10167

களுத்துறை 724 548

மத்திய மாகாணம்

கண்டி 2644 1987

மாத்தளை 422 319

நுவரெலிய 573 425

மொத்தம் 44862 33861

Advertisements

Posted on 28/03/2015, in உள்நாட்டு செய்திகள், சர்வதேச செய்திகள். Bookmark the permalink. பின்னூட்டமொன்றை இடுக.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s